தீராத விக்கலை நிறுத்த...
வழிகள் இரண்டு (2)
1. ஒரு 30 வினாடிகள்...
இரு
காது துவாரங்களை விரல்களால் ....
அடைத்துக்க ொள்ளு ங்கள் ........
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு (1) கரண்டி அளவுக்குச் சமமாக சர்க்கரை
வாயில் போட்டு சுவையுங்கள ் ...
பறந்து போகும் விக்கல்!
No comments:
Post a Comment